Archive for the ‘Kattankudi WC (Toilet)’ Category


වැලි ලබා ගැනීමට හෑරූ වළට වැටී කාත්තන්කුඩියේ පස්‌ හැවිරිදි දරුවකු මරුට මඩකලපුව – ජවුµර් ඛාන්
කාත්තන්කුඩි පොලිස්‌ බල ප්‍රදේශයේ නේවාසික වීදියේ පදිංචිව සිටි වයස අවුරුදු පහක දරුවකු නිවස අසල හාරා තිබූ වළකට වැටී අවාසනාවන්ත ලෙස මියගොස්‌ තිබේ.
මෙසේ මියගොස්‌ ඇත්තේ මුහම්මදු ආදිල් නමැති දරුවෙකි.
තවත් දරු පිරිසක්‌ සමග සෙල්ලම් කරමින් සිටියදී මෙම අනතුර සිදුව ඇති අතර වැලි ලබා ගැනීම සඳහා මෙම වළ හාරා තිබී ඇත.
සිද්ධිය පිළිබඳව කාත්තන්කුඩි පොලිසිය වැඩිදුර පරීක්‍ෂණ පවත්වයි.

 

http://www.divaina.com/2013/09/03/news35.html

මේක අපේ නින්දිත Tamil ජාතික භාෂාවෙන් තියෙන්නෙ. මේ ජිහාඩ් පරයගෙ කඩ්ඩත් අන්තිමයි

 Another Mosque attached by majority Sinhalese thugs

Friday, 31 August, 2012 11:05 PM
From:
“Egroup100” <egroup100@yahoo.com.au>

To:

Muslim Mosque in Kokilawatta in Wellampitiya has been attacked by Sinhalease thugs.

ஜும்ஆ மஸ்ஜித் மீது தாக்குதல்

Posted by Kattankudi WC (Toilet) on 31/08/2012

கொழும்பு வெல்லம்பிட்டி கோஹிலவத்தையில் 63-17 இல் மஸ்ஜிதில் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று ஜும்ஆ தொழுகை இடம்பெற்றது. அதேவேளை முஅத்தின் மீது தாக்குதல் நடத்தி, காயப்படுத்தி ,மஸ்ஜிதுக்கு சேதம் ஏற்படுத்தியவர்கள் இன்று கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக குறித்த மஸ்ஜிதின் பொருளாளர் ஸாகபார் ஹாஜியார் தெரிவித்த தகவலில் நேற்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கான அதான் சொல்லப்படும் போது மஸ்ஜிதுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் அத்தின் மீது தாக்குதல் நடத்தி அவரைக் காயப்படுத்தினர்.

இது தொடர்பாக நாம் பொலிஸாரிடம் முறையிட்டோம். தற்போது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் நடத்தியவர்களுக்கு பின்னால் வேறு பலமான சக்திகள் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்றது. இந்த விடயத்தை கையாள்வதில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் ஆலோசனை பெற்றே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இது தொடர்பான சந்திப்பு ஒன்று இன்று மாலை பொலிஸ் நிலையத்தில் இடம்பெறவுள்ளது என்று தெரிவித்தார் .

இந்த மஸ்ஜிதுக்கு தொழுகைக்காக வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்களும் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.

அதேவேளை தாக்குதல் நடத்தியவர்கள் பிரதேசத்தில் வேறு சில சிங்கள வாலிபர்களின் முச்சக்கர வண்டிகளையும் தாக்கி சேதப் படுத்தியுள்ளதாகவும் சந்தேக நபர்கள் மஸ்ஜிதைத் தாக்க வருமாறு முச்சக்கர வண்டி சாரதிகளை அழைத்தபோது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்த போதே குறித்த சந்தேக நபர்கள் மேற்படி முச்சக்கர வண்டிகளையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக குறித்த சிங்கள வாலிபர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கோஹிலவத்தை மஸ்ஜிதின் பொருளாளர் ஸாகபார் ஹாஜியார் எமக்குத் தெரிவித்தார் .

தாக்குதல் நடத்தியவர்கள் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்வார்களா அல்லது சம்பந்தப்பட்ட தரப்புடன் உடன்பாட்டுக்கு வந்த பின்னர் இவர்கள் விடுதலை செய்யப் படுவார்களா என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

දෙමල භාෂාවේ හොඳේ කියන්නෙ http://translate.google.lk එකෙන් ට්‍රාන්ස්ලේට් කලත් මල කුණුගොඩක් තමයි එන්නෙ. විස්තර ටිකක් හැබැයි කියවගන්න පුළුවන්

Vellampitti kohilavattai Masjid in Colombo on 63-17 juma prayer was held in police custody today. Muat while on the attack, hurt, damage caused to the masjid today arrested and held in police custody.

This may be related to the information about the masjid on the last evening of the Treasurer sakapar Hajiyar Teru mahrip prayer When I entered illegally masjitukkul on both attack and hurt him.

In this connection, we muraiyittom to police. The attackers were arrested and jailed. The other is the strongest forces behind the attackers, he said.

Today is Friday juma prayer was held with police protection. All the ulama’s advice in dealing with this topic jamiyatul their actions have been taken. The meeting held that evening at the police station.

To the masjid for prayers for those who had been previously reported incidents of disruption.

While the attackers in the area, some Sinhalese men’s three-wheeler vehicles attacked the damage patuttiyullat and suspects masjitai hit the following three-wheeler taxi drivers when they refused access to the suspects as three three-wheeler vehicles attacked சேதப்படுத்தியுள்ளத் and in this regard about the young police on the complaint made and kohilavattai masjid Treasurer sakapar Hajiyar Teru letting us know .

Police registered a case against the attackers do, or do they face after agreement with the relevant parties and wait and see about that.